வீடு / சமையல் குறிப்பு / கதம்பம் சாம்பார்

Photo of Vegetable sambar by Janani Vijayakumar at BetterButter
428
1
0.0(0)
0

கதம்பம் சாம்பார்

Feb-15-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கதம்பம் சாம்பார் செய்முறை பற்றி

கதம்பம் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கேரட் பீன்ஸ் உருளைக்கிழங்கு
  2. அவரைக்காய் கத்தரிக்காய் முருங்கைக்காய்
  3. பருப்பு 100 கிராம்
  4. புளி சிறிதளவு
  5. வெங்காயம் தக்காளி ஒன்று
  6. மிளகாய் தூள்
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கடுகு சீரகம் கறிவேப்பிலை
  10. கொத்தமல்லி
  11. மஞ்சளதூள்
  12. பூண்டு

வழிமுறைகள்

  1. குக்கரில் துவரம்பருப்பு மஞ்சள்தூள் எண்ணெய் பூண்டு சேர்த்து வேக விடவும்
  2. எல்லா காய்களையும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கறிேப்பிலை தாளிககவும்
  4. வெங்காயம் தக்காளி காய்களை சேர்த்து வதக்கவும்
  5. மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும்
  6. வேகவைத்த துவரம் பருப்பில் புளிக்கரைசலை சேர்த்து
  7. வாணலியில் ஊற்றி நன்கு கொதிக்க விடவும்
  8. கொத்தமல்லி தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்