வீடு / சமையல் குறிப்பு / வத்த குழம்பு

Photo of Vatha kulambu by sudha rani at BetterButter
556
0
0.0(0)
0

வத்த குழம்பு

Feb-15-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

வத்த குழம்பு செய்முறை பற்றி

சாதத்திற்கு ஏற்ற வகையில் ஒரு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பச்சை மனத்தக்காளி கீரை விதை 1 கப்
  2. சுண்டைக்காய் 1 கப்
  3. பூண்டு 15 பல்
  4. சின்ன வெங்காயம் 1 கப்
  5. தக்காளி 2
  6. புளி லெமன் அளவு
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. சீரகம் 1 ஸ்பூன்
  10. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  11. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  12. குழம்பு மிளகாய் தூள் 3 ஸ்பூன்
  13. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  14. பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன்
  15. கல் உப்பு தேவையான அளவு
  16. நல்லெண்ணெய் 1/4 லிட்டர்
  17. வெல்லம் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் வெந்தயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்
  2. பின் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் மணத்தக்காளி கீரை விதை மற்றும் நறுக்கிய சுண்டைக்காய் சேர்த்து வதக்கவும்
  6. (புளியை கரைத்து வடிகட்டி அதனுடன் தூள் வகைகள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்)
  7. பின் கரைத்த புளித்தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  8. மிதமான தீயில் நன்கு வற்றி எண்ணெய் பிரிந்து வரும் போது வெல்லம் சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்