வீடு / சமையல் குறிப்பு / கம்பு சோளம் பக்கோடா

Photo of Healthy pakoda by Janani Vijayakumar at BetterButter
185
0
0.0(0)
0

கம்பு சோளம் பக்கோடா

Feb-15-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கம்பு சோளம் பக்கோடா செய்முறை பற்றி

கம்பு சோளம் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு மாவு 1 பவுல்
  2. சோளமாவு 1/4 பவுல்
  3. வெங்காயம் 3
  4. பச்சை மிளகாய் 2
  5. கறிவேப்பிலை
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கம்பு சோளம் மாவுடன் உப்பு கலந்து கொள்ளவும்
  2. வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  3. பச்சை மிளகாய் சேர்த்து தண்ணிர் விட்டு பிசைந்து கொள்ளவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்