வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சூப்

Photo of Mutton soup by nilopher meeralavai at BetterButter
543
0
0.0(0)
0

மட்டன் சூப்

Feb-15-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சூப் செய்முறை பற்றி

மட்டன் சூப்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சூப்கள்
  • லோ கொலஸ்ட்ரால்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. எலும்புடன் சேர்ந்த கறி கால் கிலோ
  2. பூண்டு பல் 5
  3. சீரகப் பொடி கால்ஸ்பூன்
  4. மஞ்சள் பொடி கால் ஸ்பூன்
  5. தக்காளி நறுக்கியது 1
  6. நல்லெண்ணெய் அரை ஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. தனியா தூள் அரை ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மட்டனை கழுவி தண்ணீரை வடித்து விடவும்
  2. குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி இஞ்சி பூண்டு விழுது தக்காளி போடவும்
  3. மஞ்சள் தூள் தனியா தூள் பூண்டு சேர்க்கவும்
  4. சீரகத்தூள் உப்பு சேர்க்கவும்
  5. மிளகுத்தூள் சேர்த்து 3 டம்ளர் தண்ணீர் வைத்து குக்கரை மூடி 5 விசில் வைக்கவும்
  6. கறி நன்றாக வெந்ததும் இறக்கி சூடாக சாப்பிடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்