வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் கிச்சடி

Photo of Brinjal kichadi by Subha Shivaguru at BetterButter
715
1
0.0(0)
0

கத்தரிக்காய் கிச்சடி

Feb-16-2019
Subha Shivaguru
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் கிச்சடி செய்முறை பற்றி

Side dish for idly dosa

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கத்தரிக்காய் - 5 நறுக்கியது
  2. மிளகாய் -3
  3. உப்பு- தேவையான அளவு
  4. தாளிப்பதற்கு
  5. கடுகு- கால் டீஸ்பூன்
  6. உளுத்தம் பருப்பு -கால் டீஸ்பூன்
  7. சின்ன வெங்காயம்-5 நறுக்கியது
  8. கறிவேப்பிலை -சிறிதளவு
  9. கொத்தமல்லி -சிறிதளவு

வழிமுறைகள்

  1. கத்தரிக்காய் மிளகாய் ஆகியவற்றை கழுவி நறுக்கி உப்பு சேர்த்து வேகவைத்து மசித்து கொள்ள வேண்டும்
  2. பின் அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி வைக்கவும்
  3. ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சின்ன வெங்காயம் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
  4. தாளித்தவற்றை இறக்கி வைத்துள்ள கத்திரிக்காய் கலவையில் சேர்க்கவும்
  5. பின் கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்