வீடு / சமையல் குறிப்பு / பாசி பருப்பு லட்டு

Photo of Lavva laddu by Sakthi Durga J at BetterButter
414
0
0.0(0)
0

பாசி பருப்பு லட்டு

Feb-16-2019
Sakthi Durga J
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பாசி பருப்பு லட்டு செய்முறை பற்றி

இதில் சத்து சுவை அதிகம் உள்ளது. அனைவருக்கும் பிடித்த சிற்றுண்டி.

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பாசிபருப்பு 500 g
  2. ஜுனி 500g
  3. நெய்
  4. முந்திரி பாதாம் பருப்பு

வழிமுறைகள்

  1. பாசி பருப்பை லெசாக வருத்து பொடி செய்யவும்.
  2. ஜீனியை பொடி செய்யவும். இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும்
  3. சிறிது நெய்யை சூடாக்கி முந்திரி பாதாம் சேர்த்து வருக்கவும்.
  4. மாவில் ஊற்றி உருண்டைகளாக பிடிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்