BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / சின்ன வெங்காயம் கார சட்னி

Photo of Shallot spicy chutney by Sarojam Arumugam at BetterButter
0
0
0(0)
0

சின்ன வெங்காயம் கார சட்னி

Feb-16-2019
Sarojam Arumugam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சின்ன வெங்காயம் கார சட்னி செய்முறை பற்றி

வேனலுக்கு இதமாக சின்ன வெங்காயம் சேர்த்து செய்யும் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சின்ன வெங்காயம் ஒரு கப்
  2. வத்தல் மிளகாய் 13
  3. நல்லெண்ணெய் கால் கப்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. புளி சிறிதளவு
  6. கடுகு குத்து பருப்பு தாளிப்பதற்கு
  7. கருவேப்பிலை

வழிமுறைகள்

  1. வெங்காயம் 12 வத்தல் மிளகாய் உப்பு புளி இரண்டு கருவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு குத்து பருப்பு ஒரு வத்தல் மிளகாய் கறிவேப்பிலை தாளிக்கவும்
  3. தாளித்ததும் அடுப்பை அணைத்து சட்னியை அதே கடாயில் போட்டு நன்றாக கிளறவும்
  4. சூடான இட்லியுடன் பரிமாற வேண்டும் இந்த சட்னி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்