வீடு / சமையல் குறிப்பு / மீல் மேக்கர் பச்சை பட்டாணி சாதம்

Photo of Meal maker pachai pattani rice by nilopher meeralavai at BetterButter
812
0
0.0(0)
0

மீல் மேக்கர் பச்சை பட்டாணி சாதம்

Feb-17-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மீல் மேக்கர் பச்சை பட்டாணி சாதம் செய்முறை பற்றி

மீல்மேக்கர் பச்சை பட்டாணி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பொன்னி அரிசி அரை கிலோ
  2. பச்சைப் பட்டாணி 50 கிராம் மீல்மேக்கர் 50 கிராம்
  3. தக்காளிப்பழம் ரெண்டு நறுக்கியது
  4. ஆயில் ஒரு ஸ்பூன் நெய் ஒரு ஸ்பூன்
  5. பட்டை கிராம்பு தாளிக்க
  6. வெங்காயம் 1 நறுக்கியது
  7. மல்லி கருவேப்பிலை சிறிதளவு
  8. உப்பு தேவைக்கேற்ப
  9. வர மிளகாய் தூள் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றி பட்டை கிராம்பு தாளிக்கவும்
  2. வெங்காயம் தக்காளி மல்லி தூள் கறிவேப்பிலை போட்டு வதக்கவும்
  3. மிளகாய்த்தூள் உப்பு பச்சை பட்டாணி சேர்க்கவும்
  4. மீல்மேக்கரை சேர்க்கவும் 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்
  5. அரிசியை குக்கரில் போட்டு மூடி இரண்டு விசில் வைத்து குக்கரை அணைத்து விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்