Photo of Kushka by Janani Vijayakumar at BetterButter
315
0
0.0(0)
0

குஷ்கா

Feb-17-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

குஷ்கா செய்முறை பற்றி

குஷ்கா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அரிசி 1/4 kg
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 3
  4. பச்சை மிளகாய் 2
  5. இஞ்சி பூண்டு விழுது
  6. பட்டை கிராம்பு ஏலக்காய்
  7. கறிவேப்பிலை கொத்தமல்லி
  8. மிளகாய் தூள்
  9. கரம் மசாலா
  10. உப்பு
  11. எண்ணெய்
  12. தயிர்

வழிமுறைகள்

  1. குகெறில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் ஏலக்காய் தாளிகவம்
  2. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதகவும்
  3. மிளகாய் துள் தயிர் உப்பு கரம் மசாலா சேர்த்து வதக்கவும்
  4. 1:2 தண்ணிர் விட்டு அரிசியை போடவும்
  5. கொத்தமல்லி சேர்த்து மூடி 3 விசில் விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்