வீடு / சமையல் குறிப்பு / மிக்ஸ்டட் மில்லட் ஊத்தாப்பம்

Photo of Micset millet uttapam by sudha rani at BetterButter
214
0
0.0(0)
0

மிக்ஸ்டட் மில்லட் ஊத்தாப்பம்

Feb-17-2019
sudha rani
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மிக்ஸ்டட் மில்லட் ஊத்தாப்பம் செய்முறை பற்றி

சிறுதானியங்கள் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான டிபன்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிகப்பு அரிசி 1 கப்
  2. சிகப்பு அவல் 1 கப்
  3. சிகப்பு சோளம் 1 கப்
  4. ராகி 1/2 கப்
  5. உளுந்து 1 கப்
  6. வெந்தயம் 2 ஸ்பூன்
  7. தாளிக்க:
  8. எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்
  9. கடுகு 1 ஸ்பூன்
  10. சீரகம் 1/2 ஸ்பூன்
  11. நறுக்கிய வெங்காயம் 2 கப்
  12. துருவிய கேரட் 1/4 கப்
  13. வரமிளகாய் 5
  14. பெருங்காயத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. சிகப்பு அரிசி உளுந்து வெந்தயம் ராகி சிகப்பு சோளம் ஆகியவற்றை ஒன்றாக சுமார் ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  2. பின் அதை கிரைண்டரில் போட்டு அரைக்கவும்
  3. அரைக்கும் போது சிகப்பு அவலை தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும்
  4. பின் உப்பு சேர்த்து கலந்து மூன்று மணி நேரம் வரை புளிக்க வைக்கவும்
  5. பின் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சீரகம் வெங்காயம் பெருங்காயத்தூள் மற்றும் துருவிய கேரட் துருவல் சேர்த்து வதக்கவும்
  6. பின் மாவுடன் கலந்து கொண்டு சூடான தோசைக்கல்லில் மாவை சின்ன சின்ன ஊத்தாப்பம் போல் சுட்டெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்