மீன் கறி | Fish curry in Tamil

எழுதியவர் jassi aarif  |  17th Feb 2019  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Fish curry by jassi aarif at BetterButter
மீன் கறிjassi aarif
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

0

0

மீன் கறி recipe

மீன் கறி தேவையான பொருட்கள் ( Ingredients to make Fish curry in Tamil )

  • மீன் அரை கிலோ
  • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  • பெரிய வெங்காயம் ஒன்று பெரிய தக்காளி ஒன்று
  • இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  • பிரிஞ்சி இலை 2 பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி தலா அரை டீஸ்பூன்
  • அரைப்பதற்கு தேங்காய் சிறிதளவு வத்தல் மிளகாய் 2 தக்காளி
  • 4 to 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • தனியாத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  • புளி சிறிய நெல்லிக்காய் அளவு

மீன் கறி செய்வது எப்படி | How to make Fish curry in Tamil

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பின்னர் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  3. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்க்கவும்
  4. தனியா ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  5. அரைத்து வைத்துள்ள தேங்காய் வத்தல் மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  6. மசாலா வாசனை போனபின்பு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை சேர்க்கவும்
  7. 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  8. சுவையான தேங்காய் சேர்த்த மீன் கறி ரெடி

எனது டிப்:

மிகவும் வித்தியாசமான மீன் கறி சுவை நன்றாக இருக்கும்

Reviews for Fish curry in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.