Photo of Fish curry by jassi aarif at BetterButter
383
0
0.0(0)
0

மீன் கறி

Feb-17-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மீன் கறி செய்முறை பற்றி

மீன் கறி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • கோவா
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மீன் அரை கிலோ
  2. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  3. பெரிய வெங்காயம் ஒன்று பெரிய தக்காளி ஒன்று
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  5. பிரிஞ்சி இலை 2 பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி தலா அரை டீஸ்பூன்
  6. அரைப்பதற்கு தேங்காய் சிறிதளவு வத்தல் மிளகாய் 2 தக்காளி
  7. 4 to 5 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  8. தனியாத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. புளி சிறிய நெல்லிக்காய் அளவு

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  2. பின்னர் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  3. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சேர்க்கவும்
  4. தனியா ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  5. அரைத்து வைத்துள்ள தேங்காய் வத்தல் மிளகாய் விழுதை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  6. மசாலா வாசனை போனபின்பு கழுவி சுத்தம் செய்து வைத்திருக்கும் மீன் துண்டுகளை சேர்க்கவும்
  7. 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்
  8. சுவையான தேங்காய் சேர்த்த மீன் கறி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்