Photo of Masoor dal by sudha rani at BetterButter
671
0
0.0(0)
0

மசூர் தால்

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
45 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மசூர் தால் செய்முறை பற்றி

இட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைசூர் பருப்பு 1 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 4
  4. பூண்டு 6 பல்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. கொத்தமல்லி தழை சிறிது
  7. உப்பு தேவையான அளவு
  8. வரமிளகாய் 4
  9. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  10. மஞ்சள் தூள் சிறிது
  11. எண்ணெய் சிறிது
  12. கடுகு 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைசூர் பருப்பை மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வேகவைத்து மசித்து வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்
  4. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  5. பின் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும்
  6. நன்கு சுருண்டு வரும் போது வேகவைத்த பருப்பு சேர்த்து உப்பு போட்டு நன்கு கிளறி கொதிக்கவிடவும்
  7. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்