வீடு / சமையல் குறிப்பு / முட்டை பொடிமாஸ்

Photo of Egg podi mass by sudha rani at BetterButter
1129
0
0.0(0)
0

முட்டை பொடிமாஸ்

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

முட்டை பொடிமாஸ் செய்முறை பற்றி

அனைத்து வகையான உணவிற்கும் ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. முட்டை 12
  2. வெங்காயம் 8
  3. பச்சை மிளகாய் 6
  4. உப்பு தேவையான அளவு
  5. எண்ணெய் சிறிது
  6. கடுகு 1 ஸ்பூன்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. முட்டையை நன்கு அடித்து வைக்கவும்
  2. வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்
  3. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  4. பின் மிகவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  5. பின் அடித்து கலக்கிய முட்டை மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறவும்
  6. நன்கு சுருண்டு வரும் வரை தொடர்ந்து கிளறவும்
  7. நன்கு உதிர்ந்து வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்