BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Potato sambar

Photo of Potato sambar by sudha rani at BetterButter
0
0
0(0)
0

Potato sambar

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேகவைத்த துவரம் பருப்பு 1 கப்
  2. உருளைக்கிழங்கு 1/2 கிலோ
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 4
  5. வரமிளகாய் 4
  6. சாம்பார் பொடி 3 ஸ்பூன்
  7. சீரகத்தூள் 1/2 ஸ்பூன்
  8. பெருங்காயத்தூள் 1/4 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை சிறிது
  11. உப்பு தேவையான அளவு
  12. எண்ணெய் 6 டேபிள்ஸ்பூன்
  13. நெய் 2 ஸ்பூன்
  14. கடுகு 1 ஸ்பூன்
  15. சீரகம் 1/2 ஸ்பூன்
  16. பூண்டு 10 பல்
  17. புளிக்கரைசல் 1/4 கப்
  18. பருப்பு வேகவைத்த தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்
  3. பின் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. பின் நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  5. பின் பருப்பு வேகவைத்த தண்ணீர் ஊற்றி நன்கு வேகவிடவும்
  6. கிழங்கு வெந்ததும் புளிக்கரைசல் மற்றும் தூள் வகைகள் சேர்த்து நன்கு வதக்கவும்
  7. பின் வேகவைத்த பருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  8. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்