வீடு / சமையல் குறிப்பு / பீன்ஸ் சாம்பார்

Photo of Bens sambar by sudha rani at BetterButter
269
0
0.0(0)
0

பீன்ஸ் சாம்பார்

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீன்ஸ் சாம்பார் செய்முறை பற்றி

நார்ச்சத்து நிறைந்த சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீன்ஸ் 1/4 கிலோ
  2. பருப்பு 1 கப்
  3. வெங்காயம் 2
  4. தக்காளி 6
  5. பூண்டு 4 பல்
  6. கடுகு 1 ஸ்பூன்
  7. சீரகம் 1/2 ஸ்பூன்
  8. வரமிளகாய் 4
  9. உப்பு தேவையான அளவு
  10. எண்ணெய் 6 ஸ்பூன்
  11. சாம்பார் பொடி 2 ஸ்பூன்
  12. கறிவேப்பிலை சிறிது
  13. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் கறிவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும்
  2. பின் நறுக்கிய வெங்காயம் பூண்டு தக்காளி சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய பீன்ஸ் மற்றும் பருப்பு சாம்பார் பொடி உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  4. பின் தண்ணீர் ஊற்றி மூடி வைத்து 2 விசில் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தழை தூவி சிறிது கொதிக்க விட்டு இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்