வீடு / சமையல் குறிப்பு / அவரைக்காய் பொரியல்

Photo of Avaraikkai poriyal by sudha rani at BetterButter
388
0
0.0(0)
0

அவரைக்காய் பொரியல்

Feb-17-2019
sudha rani
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரைக்காய் பொரியல் செய்முறை பற்றி

வெயில் காலங்களில் தேவையான நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் 1/4 கிலோ
  2. பச்சை மிளகாய் 4
  3. வெங்காயம் 2
  4. கடுகு 1 ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. தேங்காய் துருவல் 1 கப்
  7. எண்ணெய் சிறிது
  8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. அவரைக்காயை பொடியாக நறுக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய அவரைக்காயை சேர்த்து உப்பு சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேக வைக்கவும்
  4. பின் தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்