வீடு / சமையல் குறிப்பு / சக்கரைவள்ளி கிழங்கு வெல்ல மிட்டாய்

Photo of Swert potato jagery candy by Deepa Srivatsan at BetterButter
343
1
0.0(0)
0

சக்கரைவள்ளி கிழங்கு வெல்ல மிட்டாய்

Feb-17-2019
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சக்கரைவள்ளி கிழங்கு வெல்ல மிட்டாய் செய்முறை பற்றி

சக்கரைவள்ளி கிழங்கு உடம்பிற்கு மிகவும் நல்லது இரும்பு சத்து மற்றும் கால்சியம் நிறைந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு 3/4 கிலோ
  2. வெல்லம் கால் கப்
  3. ஏலத்தூள் சிறிதளவு

வழிமுறைகள்

  1. சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாக கழுவி ரவுண்டு ரவுண்டாக நறுக்கி தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைக்க வேண்டும்
  2. அது நன்றாக வெந்ததும் தோலை உரித்து அதை சிறு சிறு துண்டுகளாக்கி வைத்துக் கொள்ளவும்
  3. அடி கனமான பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி வெல்லத்தைப் பொடி செய்து அதில் போடவும்
  4. பாகு பதத்திற்கு முந்தைய பதத்தில் நறுக்கி வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை அதில் போட்டு 5 நிமிடம் நன்றாக பிரட்டி எடுக்கவும் சிறிது ஏலத்தூள் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்