வீடு / சமையல் குறிப்பு / கம்பு சேமியா

Photo of Kambu semiya by sudha rani at BetterButter
773
0
0.0(0)
0

கம்பு சேமியா

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கம்பு சேமியா செய்முறை பற்றி

மெலிதான இரவு உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கம்பு சேமியா 1 பாக்கெட்
  2. வெங்காயம் 3
  3. பச்சை மிளகாய் 4
  4. கடலைப்பருப்பு 2 ஸ்பூன்
  5. உளுத்தம்பருப்பு 2 ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய் சிறிது
  8. கடுகு 1 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை சிறிது

வழிமுறைகள்

  1. கொதிக்கும் நீரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கம்பு சேமியாவை சேர்த்து 2 நிமிடங்கள் வரை வேகவிட்டு தண்ணீரை வடிகட்டி விட்டு குளிர்ந்த நீர் விட்டு அலசி வைக்கவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் வேகவைத்த சேமியா மற்றும் உப்பு கொத்தமல்லி தழை தூவி சிறிது கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்