BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் சாம்பார்

Photo of Brinjal sambar by sudha rani at BetterButter
48
0
0(0)
0

கத்தரிக்காய் சாம்பார்

Feb-17-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் சாம்பார் செய்முறை பற்றி

எளிமையான முறையில் சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • సైడ్ డిషెస్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கத்தரிக்காய் 1/4 கிலோ
  2. வெங்காயம் 2
  3. தக்காளி 4
  4. புளிக்கரைசல் 1/2 கப்
  5. வேகவைத்த பருப்பு 1 கப்
  6. கறிவேப்பிலை சிறிது
  7. கொத்தமல்லி தழை சிறிது
  8. உப்பு தேவையான அளவு
  9. எண்ணெய் சிறிது
  10. கடுகு 1 ஸ்பூன்
  11. கொத்தமல்லி தழை சிறிது
  12. சாம்பார் பொடி 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை தாளித்து
  2. பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  3. பின் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து வதக்கவும்
  4. சற்று வெந்ததும் புளிக்கரைசல் விட்டு நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  5. பின் சாம்பார் பொடி உப்பு சேர்த்து வேகவைத்த பருப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும்
  6. பின் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்