வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் பொரியல்

Photo of Chicken fry by nilopher meeralavai at BetterButter
342
0
0.0(0)
0

சிக்கன் பொரியல்

Feb-18-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் பொரியல் செய்முறை பற்றி

சிக்கன் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. எலும்பில்லாத சிக்கன் அரை கிலோ
  2. இஞ்சி பூண்டு விழுது அரைஸ்பூன் தயிர் அரை ஸ்பூன்
  3. சிக்கன் 65 மசாலா ஒரு ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப பொறிக்க ஆயில்

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் சிக்கனில் கலக்கவும்
  3. மசாலா பொடிகளை கலக்கவும்
  4. தயிர் தேவைக்கேற்ப உப்பு கலக்கவும்
  5. அரை மணி நேரம் ஊறவைக்கவும்
  6. வாணலியில் ஆயில் ஊற்றி ஒவ்வொரு துண்டாக பொரித்து எடுக்கவும்
  7. சுவையான சிக்கன் ஃப்ரை ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்