வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் குருமா

Photo of Chicken kurma by nilopher meeralavai at BetterButter
216
0
0.0(0)
0

சிக்கன் குருமா

Feb-18-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் குருமா செய்முறை பற்றி

சிக்கன் குருமா

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. எலும்புடன் கூடிய சிக்கன் அரை கிலோ
  2. தனியா தூள் 2 ஸ்பூன்
  3. மிளகாய்த் தூள் கால் ஸ்பூன்
  4. ஆயில் ஒரு ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  5. தக்காளி ஒன்று நறுக்கியது
  6. இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை ஸ்பூன்
  7. மல்லித்தூள் கட் பண்ணியதும் சிறிதளவு
  8. தேங்காய் வழுவழுப்பாக அரைத்து ஒரு கிண்ணம்

வழிமுறைகள்

  1. சிக்கனை நன்றாக கழுவி தண்ணீரை வடித்து விடவும்
  2. குக்கரில் ஆயில் ஊற்றி மிளகாய் தூள் சேர்க்கவும்
  3. தக்காளி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்
  4. சிக்கனை சேர்க்கவும்
  5. தனியாத்தூள் உப்பு சேர்க்கவும்
  6. தேங்காய் அரைத்ததை ஊற்றி
  7. குக்கரை மூடி விடவும்
  8. இரண்டு விசில் வந்ததும் குக்கரை அணைத்து விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்