வீடு / சமையல் குறிப்பு / கோதுமை சோளம் தோசை

Photo of Dosa by Janani Vijayakumar at BetterButter
332
0
0.0(0)
0

கோதுமை சோளம் தோசை

Feb-18-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கோதுமை சோளம் தோசை செய்முறை பற்றி

கோதுமை சோளம் தோசை

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கோதுமை மாவு 1)2 கப்
  2. சோள மாவு 1/2 கப்
  3. ரவை 2 ஸ்பூன்
  4. உப்பு
  5. தண்ணிர்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு சோள மாவுடன் உப்பு சேர்க்கவும்
  2. ரவை சேர்த்து தண்ணிர் விட்டு கரைத்து கொள்ளவும்
  3. 15 நிமிடம் கழித்து தோசை உற்றலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்