வீடு / சமையல் குறிப்பு / தேங்காய் சட்னி

Photo of Cocnut chutney by Janani Vijayakumar at BetterButter
200
0
0.0(0)
0

தேங்காய் சட்னி

Feb-18-2019
Janani Vijayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தேங்காய் சட்னி செய்முறை பற்றி

தேங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தேங்காய் 1/2 முடி
  2. வறுத்த கடலை 2 ஸ்பூன்
  3. பச்சை மிளகாய் 2
  4. உப்பு
  5. பூண்டு 1
  6. கடுகு
  7. எண்ணெய்
  8. கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. தேங்காயை மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  2. அதனுடன் வறுத்த கடலை பச்சை மிளகாய் உப்பு சேர்க்கவும்
  3. தண்ணிர் விட்டு நன்கு அரைக்கவும்
  4. ஒரு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்