வீடு / சமையல் குறிப்பு / அவரக்காய் பொரியல்

Photo of , broad beans poriyal by jassi aarif at BetterButter
3
0
0.0(0)
0

அவரக்காய் பொரியல்

Feb-18-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

அவரக்காய் பொரியல் செய்முறை பற்றி

அவரக்காய் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அவரைக்காய் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. கடுகு உளுந்து வரமிளகாய் கறிவேப்பிலை தாளிப்பதற்கு
  4. தேங்காய் துருவல் சிறிதளவு
  5. இரண்டு ஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து கருவேப்பிலை வற்றல் மிளகாய் போட்டு தாளிக்கவும்
  2. இப்பொழுது பொடியாக நறுக்கி வைத்த அவரைக்காயை போடவும்
  3. உப்பு-தேவைகேற்ப சேர்க்கவும்
  4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்
  5. அவரைக்காய் வெந்ததும் துருவிய தேங்காயை போட்டு ஒரு நிமிடத்திற்கு வதக்கி அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்