வீடு / சமையல் குறிப்பு / பிரவுன்அவல் பாயாசம்

Photo of brown Rice flakes payasam by jassi aarif at BetterButter
257
0
0.0(0)
0

பிரவுன்அவல் பாயாசம்

Feb-18-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

பிரவுன்அவல் பாயாசம் செய்முறை பற்றி

பிரவுன் அவல் பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பிரவுன் அவல் 150 கிராம்
  2. பால் ஒரு லிட்டர்
  3. நாட்டுச்சர்க்கரை தேவைக்கேற்ப உப்பு ஒரு சிட்டிகை
  4. மில்க்மெய்ட் கால் டின்
  5. தாளிப்பதற்கு நெய் கிஸ்மிஸ் முந்திரி ஏலக்காய்

வழிமுறைகள்

  1. முதலில் பிரவுன் அவலை கழுவி தண்ணீரை நன்றாக வடிகட்டி வைக்கவும்
  2. பாலை நன்கு காய்ச்சிய பின்பு அவளை சேர்த்து நன்றாக கிளறவும்
  3. இப்பொழுது மில்க்மெய்டு சேர்க்கவும் அவல் வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  4. தனியாக நெய்யில் முந்திரி கிஸ்மிஸ் ஏலக்காய்த்தூள் தாளித்து பாயசத்தில் சேர்க்கவும்
  5. நன்றாக ஆறிய பின்பு சர்க்கரை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்