வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தோசை

Photo of Beetroot dosa by jassi aarif at BetterButter
197
0
0.0(0)
0

பீட்ரூட் தோசை

Feb-18-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் தோசை செய்முறை பற்றி

பீட்ரூட் தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு பாக்கெட்
  2. பெரிய பீட்ரூட் 2
  3. நெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி மிக்ஸியில் மையாக அரைக்கவும்
  2. தோசைமாவில் பீட்ரூட் அரைத்ததை சேர்த்து நன்றாக கலக்கவும்
  3. தோசை கல் நன்றாக காய்ந்தவுடன் பீட்ரூட் கலந்த தோசை மாவை தோசை போல் வார்க்கவும் நெய் சேர்த்து வெந்ததும் எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்