Photo of Puliyotharai by hajirasheed haroon at BetterButter
440
0
0.0(0)
0

புளியோதரை

Feb-18-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

புளியோதரை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. வேகவைத்த சாதம் ஒரு கப்
  2. புளிக்கரைசல் ஒரு கப்
  3. தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
  4. உளுந்து கால் டேபிள்ஸ்பூன்
  5. வேர்க்கடலை 2 ஸ்பூன்
  6. கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன்
  7. பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
  8. காய்ந்த மிளகாய் 3
  9. கறிவேப்பிலை 1கொத்து
  10. புளியோதரை பவுடர் ஒரு ஸ்பூன்
  11. உப்பு தேவையான அளவு
  12. நல்லெண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து பொரியவிடவும்
  2. கறிவேப்பிலை காய்ந்த மிளகாய் கடலைப்பருப்பு வேர்க்கடலை சேர்த்து பொரிய விடவும்
  3. பிறகு அதில் புளியோதரைப் பொடி பெருங்காயத்தூள் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்
  4. நன்கு கொதித்தவுடன் சிறிது நேரம் ஆற வைத்து வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி பரிமாறலாம்
  5. புளியோதரை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்