Photo of Idly powder by jassi aarif at BetterButter
468
2
0.0(0)
1

Idly powder

Feb-19-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. உளுந்தம் பருப்பு ஒரு கப்
  2. கடலைப்பருப்பு அரை கப்
  3. சுத்தப்படுத்திய கல் நீக்கிய கொள்ளு பயறு அரை கப்
  4. கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு
  5. வற்றல் மிளகாய் 10 to 15
  6. பெருங்காயம் அரை டீஸ்பூன்
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. முழு மிளகு ஒரு டீஸ்பூன்
  9. பூண்டு 4 5 பல்

வழிமுறைகள்

  1. வெறும் கடாயில் முதலில் உளுந்தை வறுத்து கொள்ளவும்
  2. பின்னர் வெறும் கடாயில் கடலைப்பருப்பை வறுக்கவும்
  3. பிறகு தனியாக கொள்ளு பயிரை வறுக்கவும் இப்பொழுது எல்லா பருப்புகளையும் ஒன்றாக சேர்த்து இத்துடன் கருவேப்பிலை வற்றல் மிளகாய் பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்
  4. எல்லாவற்றையும் ஆறிய பின்பு உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்