வீடு / சமையல் குறிப்பு / பச்சை பட்டாணி பன்னீர் புலாவ்

Photo of Green peas and paneer pulao by jassi aarif at BetterButter
357
0
0.0(0)
0

பச்சை பட்டாணி பன்னீர் புலாவ்

Feb-20-2019
jassi aarif
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பட்டாணி பன்னீர் புலாவ் செய்முறை பற்றி

பச்சை பட்டாணி பன்னீர் புலாவ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பாசுமதி அரிசி 2 கப்
  2. பச்சை பட்டாணி ஒரு கப் பனீர் ஒரு கப்
  3. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா அரை டீஸ்பூன்
  4. பிரிஞ்சி இலை 2
  5. சீரகம் ஒரு டீஸ்பூன்
  6. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  7. மிளகுத் தூள் காரத்திற்கு ஏற்ப

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும்
  2. பட்டாணியை சேர்க்கவும் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்க்கவும்
  3. தண்ணீர் சேர்த்து அரிசியை போடவும்
  4. உப்பு தேவைக்கேற்ப மிளகு தேவைக்கேற்ப சேர்த்து குக்கரை மூடவும்
  5. ஒரு விசில் வந்ததும் குக்கரை அணைக்கவும்
  6. கடாயில் எண்ணெய் சேர்த்து ரெடி பண்ணி வைத்திருக்கும் பனீர் துண்டுகளை லேசாக பிரட்டி எடுக்கவும்
  7. சமைத்து வைத்திருக்கும் பட்டாணி புலாவ்வில் இந்த பன்னீரை சேர்த்து மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்