வீடு / சமையல் குறிப்பு / ஆட்டு இரத்த பொறியல்

Photo of Lamb blood fry by Sakthi Durga J at BetterButter
1388
0
0.0(0)
0

ஆட்டு இரத்த பொறியல்

Feb-20-2019
Sakthi Durga J
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆட்டு இரத்த பொறியல் செய்முறை பற்றி

சளி மற்றும் இருமலுக்கான மிக சிறந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெங்காயம் 250 கிராம்
  2. பச்சை மிளகாய் 4 சிறிது
  3. 2 ஆட்டு இரத்தம்
  4. தேங்காய் பூ அரைமூடி துருவியது
  5. மிளகு சீரகம் பொடி
  6. உப்பு தேவைக்கேற்ப
  7. நல்லெண்ணெய்

வழிமுறைகள்

  1. தேவையான பொருட்களை எடுத்து கொள்ளவும்.
  2. கடாயில் நன்கு எண்ணெய் விட்டு சிறிதாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  3. பின் இரத்தம் சேர்த்து கிளறவும். சிறிது சிறிதாக முட்டை பொறியல் போன்று வரும் வரை வதக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை. இரத்தத்தில் தண்ணீர் சேர்க்க பட்டு இருக்கும்.
  4. நன்கு சுருண்டு வெந்ததும் தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு சீரக பொடி சேர்க்கவும். தேங்காய் பூ சேர்த்து ஒரு நிமிடத்தில் இறக்கி விடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்