BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் பொரியல்

Photo of Beetroot poriyal by kifa aboo at BetterButter
0
1
0(0)
0

பீட்ரூட் பொரியல்

Feb-20-2019
kifa aboo
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் பொரியல் செய்முறை பற்றி

சத்து மிகுந்த உணவு

செய்முறை டாக்ஸ்

  • తేలికైనవి
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பீட்ரூட் 2
  2. வெங்காயம் ஐந்து
  3. கறிவேப்பிலை சிறிதளவு
  4. பச்சைமிளகாய்-2
  5. உப்பு தேவைக்கு
  6. மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன்
  7. கீரைப் பொடி இரண்டு டீஸ்பூன்
  8. மாசி ஒரு கைப்பிடி அளவு
  9. தேங்காய் துருவல் ஒரு கப்
  10. எண்ணெய் தாளிப்பதற்கு
  11. கடுகு ஒரு டீஸ்பூன்
  12. காய்ந்த மிளகாய் இரண்டு

வழிமுறைகள்

  1. முதலில் பீட்ரூட்டை தோல் சீவி துருவி வைத்துக்கொள்ள வேண்டும்
  2. பிறகு வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை இவற்றை பொடி பொடியாக கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும்
  3. மற்றொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை வெங்காயம்
  4. உப்பு போட்டு வதக்கி பிறகு அதனுடன் பீட்ரூட் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
  5. பிறகு அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு வதக்கி மாசிசேர்த்து நன்கு வதக்கவும் பிறகு இறக்கி கீரை பொடி சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்