BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கீரை மற்றும் காய்கறிகள் போட்ட சாம்பார்

Photo of Spinach and vegetable sambar by jassi aarif at BetterButter
0
0
0(0)
0

கீரை மற்றும் காய்கறிகள் போட்ட சாம்பார்

Feb-20-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கீரை மற்றும் காய்கறிகள் போட்ட சாம்பார் செய்முறை பற்றி

சாம்பார்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రెజర్ కుక్
  • ప్రాథమిక వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. துவரம் பருப்பு அரை கப் மஞ்சள்தூள் சேர்த்து தனியாக 3 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. வெங்காயம் 1 தக்காளி 1
  3. தாளிப்பதற்கு எண்ணெய் 2 டீஸ்பூன் கடுகு உளுந்து கருவேப்பிலை தேவையான அளவு பெருங்காயம்
  4. கீரை தேவையானவை கேரட் ஒன்று, ஒரு கப் அவரக்காய் 4.to 5 கத்திரிக்காய் முருங்கைக்காய் 4‌to 5 சின்னதாக நடக்கிறது
  5. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்கடுகு உளுந்து கருவேப்பிலை பெருங்காயம்
  6. பெரிய வெங்காயத்தை தக்காளியை
  7. சாம்பார் தூள் 2 ஸ்பூன் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்

வழிமுறைகள்

  1. அடுப்பில் குக்கரை வைத்து காய்ந்ததும் கடுகு கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. காய்கறிகள் அனைத்தையும் போட்டு சாம்பார் அல்லது குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்
  3. வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து ஒரு விசில் வரை வேக விடவும்
  4. மல்லித்தழை தூவி பரிமாறவும் சுவையான கீரை காய்கறிகள் கலந்த சாம்பார் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்