வீடு / சமையல் குறிப்பு / அத்திப் பழ ஜாம்

Photo of Figjam by gomathi lingam at BetterButter
383
0
0.0(0)
0

அத்திப் பழ ஜாம்

Feb-20-2019
gomathi lingam
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அத்திப் பழ ஜாம் செய்முறை பற்றி

Sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கர்நாடகா
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அத்திப்பழம்
  2. சர்க்கரை
  3. பட்டை பொடி

வழிமுறைகள்

  1. அத்தி பழத்தை மிக்ஸியில் மையாக அரைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் அரைத்த விழுதுடன் தேவையான அளவு சர்க்கரை சிறிது பட்டைபொடி சேர்த்து மிதமான தீயில் கிளறவும்
  3. 20 நிமிடங்கள் வரை கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்