வீடு / சமையல் குறிப்பு / ஸ்வீட் கார்ன் சூப்

Photo of Sweetcorn soup by Janani Vijayakumar at BetterButter
401
0
0.0(0)
0

ஸ்வீட் கார்ன் சூப்

Feb-20-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்வீட் கார்ன் சூப் செய்முறை பற்றி

ஸ்வீட் கார்ன் சூப்

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்வீட் கார்ன் 1
  2. கேரட் 1
  3. பீன்ஸ்
  4. இஞ்சி 1/4 இன்ச்
  5. பூண்டு 2
  6. சோளமாவு 1 ஸ்பூன்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. குக்கரில் ஸ்வீட் கான் காய்கள் பூட்டு இரண்டு மடங்கு தண்ணிர் சேர்க்கவும்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து வேக விடவும்
  3. நன்கு வெந்ததும் சோள மாவை தண்ணீரில் கரைத்து சேர்க்கவும்
  4. மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்