BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வாழைப்பூ வடை

Photo of Vaazhaipoo vadai by Janani Vijayakumar at BetterButter
0
0
0(0)
0

வாழைப்பூ வடை

Feb-20-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வாழைப்பூ வடை செய்முறை பற்றி

வாழைப்பூ வடை

செய்முறை டாக்ஸ்

  • తమిళనాడు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலைப் பருப்பு 100 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. வெங்காயம் ஒன்று
  4. பச்சைமிளகாய்-2
  5. மல்லி கருவேப்பிலை சிறிதளவு
  6. சோம்பு 1/2 ஸ்பூன்
  7. இஞ்சி 1/4 இன்ச்
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஊறவைத்த கடலைப்பருப்பு இஞ்சி சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொளளவும்
  2. அதனுடன் நறுக்கிய வாழைப்பூ வெங்காயம் பச்சை மிளகாய் சேர்க்கவும்
  3. சோம்பு உப்பு கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து பிசைந்து கொள்ளவும்
  4. வடையாகத் தட்டி எண்ணெயில் பொரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்