வீடு / சமையல் குறிப்பு / கொத்துக்கறி கோஸ் பொரியல்

Photo of Kothu kari gose poriyal by nilopher meeralavai at BetterButter
703
0
0.0(0)
0

கொத்துக்கறி கோஸ் பொரியல்

Feb-20-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கொத்துக்கறி கோஸ் பொரியல் செய்முறை பற்றி

கொத்துக்கறி கோஸ் பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கொத்திய ஆட்டுக்கறி 200 கிராம்
  2. வெங்காயம் ஒன்று
  3. கோஸ் 200 கிராம்
  4. உப்பு தேவைக்கேற்ப
  5. பூண்டு உரித்தது நாலு பல்
  6. தாளிக்க எண்ணெய் ஒரு ஸ்பூன் கடுகு உளுந்து
  7. மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெங்காயம் பூண்டை நறுக்கி கொள்ளவும்
  2. குக்கரை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்கவும்
  3. வெங்காயத்தை கட் பண்ணி பூண்டுடன் வதக்கவும்
  4. மஞ்சள் தூளுடன் மட்டன் சேர்க்கவும்
  5. ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்க்கவும்
  6. இரண்டு விசில் குக்கரில் வைக்கவும்
  7. கோஸை பொடியாக நறுக்கி
  8. கொத்துக்கறி வெந்ததும் கோசை சேர்க்கவும்
  9. ஒரு விசில் வைக்கவும்
  10. குக்கர் ஆறியதும் திறந்து கோஸ் பொரியல் மாற்றவும்
  11. சுவையான கொத்துக்கறி கோஸ் பொரியல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்