BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / கலர் பணியாரம்

Photo of Colour paniyaram by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

கலர் பணியாரம்

Feb-21-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கலர் பணியாரம் செய்முறை பற்றி

கலர் பணியாரம்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பணியார மாவு பெரிய கப்பில் ஒரு கப்
  2. மாவில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
  3. மாவை 3 கப்புகளில் தனியாக வைக்கவும்
  4. தக்காளி ஒன்று கேரட் ஒன்று
  5. வத்தல் மிளகாய் ஒன்று
  6. தக்காளி கேரட் மிளகாயை மிக்ஸியில் அடித்து கொள்ளவும்
  7. ஒரு கப் மாவில் கலக்கவும்
  8. சிவப்பு பணியார மாவு ரெடி
  9. பச்சை பணியாரம்
  10. பச்சை மிளகாய் ஒன்று மல்லி ஒரு ஸ்பூன் புதினா ஒரு ஸ்பூன்
  11. மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்
  12. இன்னொரு கப் மாவில் கலக்கவும்
  13. மஞ்சள் பணியாரம் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன்
  14. இன்னொரு கப் மாவில் கலக்கவும்
  15. இன்னொரு கப் மாவில் நன்றாக கலக்கவும்

வழிமுறைகள்

  1. தயார்படுத்திய மாவை பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து ஆயில் ஊற்றி சிவப்பு பணியாரம் மூன்று ஊற்றவும்
  2. அடுத்த இரண்டு பணியாரக் குழியில் பச்சை பணியாரம் 2 ஊற்றவும்
  3. அடுத்த இரண்டு குளியல் மஞ்சள் பணியாரம்ஊற்றவும்
  4. வேகமும் மறுபுறம் திருப்பி விடவும்
  5. பொன்னிறமாக வெந்ததும் பணியாரங்களை எடுத்து விடவும்
  6. கலர் பணியாரம் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்