Photo of More cool by nilopher meeralavai at BetterButter
428
0
0.0(0)
1

மோர் கூழ்

Feb-21-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மோர் கூழ் செய்முறை பற்றி

மோர் கூழ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கேப்பை மாவு கால் கிலோ
  2. உப்பு தேவைக்கேற்ப
  3. அரிசி மாவு ஒரு ஸ்பூன்
  4. மாங்காய் நறுக்கியது ஒரு கிண்ணம்
  5. உப்பு மிளகாய்த் தூள் ஒரு சிட்டிகை
  6. சின்ன வெங்காயம் 10
  7. தயிர் அரை லிட்டர்
  8. மாங்காய் ஊறுகாய் ஒரு டீஸ்பூன்
  9. பச்சை மிளகாய் ஊறுகாய் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. கால் கிலோ மாவுக்கு அரை லிட்டர் தண்ணீர் வைத்து மாவை நன்றாக தண்ணீராக கரைக்கவும்
  2. கெட்டியான கடாயில் வைத்து நன்றாக வேக விடவும்
  3. ஒரு ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்
  4. எல்லா கூலையும் மிக்ஸியில் தயிருடன் சேர்த்து உப்பு சேர்த்து அடித்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்