வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக்

Photo of Fruits and Nuts Milkshake by Sowmya Sundar at BetterButter
498
0
0.0(0)
0

ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக்

Feb-21-2019
Sowmya Sundar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரூட்ஸ் அண்ட் நட்ஸ் மில்க் ஷேக் செய்முறை பற்றி

பழங்கள் ,உலர்பழங்கள் சேர்த்து செய்த சக்கரையில்லாத மில்க் க்ஷேக் இது. டிபன் செய்ய நேரம் இல்லாத காலை நேரத்தில் சட்டென செய்து தரலாம் இந்த ஹெல்த்தி மில்க் ஷேக்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • இந்திய
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆப்பிள் 1
  2. வாழைப்பழம் 1 அல்லது 2
  3. பேரிச்சம்பழம் ஆறு
  4. தேன் ஒரு டேபிள் ஸ்பூன்
  5. காய்ச்சி ஆற வைத்த பால் 1.5 கப்
  6. முந்திரி பாதாம் பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன்
  7. கிஸ்மிஸ் 6

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் தோல் சீவி நறுக்கிய ஆப்பிள், வாழைப்பழம் ,பால் மற்றும் அனைத்து பொருட்களையும் சேர்த்து கொள்ளவும்
  2. நன்கு கூழாக அரைத்துக் கொள்ளவும்
  3. பத்து நிமிடம் ஃப்ரிட்ஜில் வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்