வீடு / சமையல் குறிப்பு / கரன்ச்சி கோவக்காய்

Photo of Crunchy Coccinia Grandius by Jeba Jayaseelan at BetterButter
10
0
0.0(0)
0

கரன்ச்சி கோவக்காய்

Feb-21-2019
Jeba Jayaseelan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கரன்ச்சி கோவக்காய் செய்முறை பற்றி

கரன்ச்சி பொறியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோவக்காய் 250 கிராம்
  2. தேங்காய் எண்ணெய் தேவைக்கேற்ப
  3. சின்ன வெங்காயம் 10
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. வத்தல் பொடி அரை டீஸ்பூன்
  7. தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
  8. கடுகு சிறிதளவு
  9. உளுந்து சிறிதளவு
  10. கருவேப்பிலை
  11. காய்ந்த மிளகாய் ஒன்று

வழிமுறைகள்

  1. கோவக்காய் நன்றாக கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்
  2. கன அடி பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  3. எண்ணெய் சூடானவுடன் அதனுடன் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  4. பச்சை மிளகாய் மற்றும் வத்தல் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. கோவக்காயை இதனுடன் சேர்த்து நன்றாக பிரட்டி எடுக்கவும்
  6. கோவக்காய் வேகம் வரை நன்றாக வதக்கவும்
  7. தாளித்த சட்டியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடாக்கவும்
  8. கடுகு உளுந்தம்பருப்பு கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக பொறிய விடவும்
  9. தாளிப்பை கோவைக்காய் வதக்கலுடன் சேர்த்து நன்றாக கிளறி விடவும்
  10. கரன்ச்சி கோவக்காய் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்