Photo of Dates halwa by farhuraaz Peer at BetterButter
530
1
0.0(0)
0

Dates அல்வா

Feb-21-2019
farhuraaz Peer
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Dates அல்வா செய்முறை பற்றி

இது மிகவும் சத்தானது பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. dates பேரீச்சம் பழம்
  2. பாதாம்
  3. முந்திரி
  4. கசகசா
  5. நெய்
  6. வெள்ளரி விதை

வழிமுறைகள்

  1. பேரீச்சம்பழத்தை கொட்டை நீக்கி மிக்ஸியில் கொரகொரவென்று அரைத்து வைத்துக் கொள்ளவும்
  2. கடாயில் கசகசா வை எண்ணெய் ஊற்றாமல் லேசாக வறுத்து வைத்துக் கொள்ளவும்
  3. கடாயில் நெய்யை ஊற்றி பாதாம் முந்திரி போட்டு நன்கு வறுத்து வைத்துக்கொள்ளவும்
  4. நான் வெள்ளரிவிதை சேர்த்துள்ளேன் உங்களுக்கு தேவைப்பட்டால் பிஸ்தாவும் சேர்த்துக் கொள்ளலாம்
  5. கடாயில் எண்ணெய் ஊற்றி பேரித்தம் பழத்தை நன்கு வதக்கவும்
  6. பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும் சிறிது மசித்துக்கொள்ளவும் நன்கு வதங்கிய பின்பு வறுத்து வைத்த முந்திரி பாதாம் வெள்ளரி விதை கசகசா அனைத்தையும் போட்டு நன்கு கிளறவும்
  7. பின்பு தட்டில் பரப்பி ஆறிய பின் துண்டுகளாக போடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்