வீடு / சமையல் குறிப்பு / தட்டப்பயறு சுண்டல்

Photo of thatta payaru sundal by sudha rani at BetterButter
2204
0
0.0(0)
0

தட்டப்பயறு சுண்டல்

Feb-21-2019
sudha rani
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தட்டப்பயறு சுண்டல் செய்முறை பற்றி

மாலை நேர சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தட்டபயறு 1 கப்
  2. வெங்காயம் 1
  3. கடுகு 1 ஸ்பூன்
  4. உளுத்தம்பருப்பு 1 ஸ்பூன்
  5. பச்சை மிளகாய் 3
  6. தேங்காய் துருவல் 1/2 கப்
  7. கறிவேப்பிலை சிறிது
  8. கொத்தமல்லி தழை சிறிது
  9. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தட்டபயறை முதல் நாள் ஊறவிடவும்
  2. பின் தண்ணீரை வடிகட்டி விட்டு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு நன்கு கலந்து வேகவைத்து வைக்கவும்
  3. வேகவைத்த பயறை தண்ணீர் வடிகட்டி வைக்கவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கறிவேப்பிலை பச்சை மிளகாய் உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து
  5. பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  6. பின் தட்டபயறு மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்