வீடு / சமையல் குறிப்பு / தக்காளி குருமா

Photo of Tomato kurma by Janani Vijayakumar at BetterButter
383
0
0.0(0)
0

தக்காளி குருமா

Feb-22-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி குருமா செய்முறை பற்றி

தக்காளி குருமா

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தக்காளி 4
  2. வெங்காயம் 2
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட்
  4. பட்டை லவங்கம்
  5. சோம்பு 1 ஸ்பூன்
  6. தேங்காய் 2 PCs
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. கறிவேப்பிலை கொ்தமல்லி

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் தக்காளி சோம்பு போட்டு வத்கவும்
  2. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
  3. தேங்காயை வதக்கிய பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. ஒரு வாணலியில் பட்டை லவங்கம் கறிவேப்பிலை தாளிக்கவும்
  5. அரைத்து பொருட்களை சேர்த்து கொதிக்க விடவும்
  6. கொத்தமல்லி சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்