வீடு / சமையல் குறிப்பு / திணை, உருளை சப்பாத்தி ரோல்

Photo of Thinai,potato chapathi roll by preethi prasad at BetterButter
547
0
0.0(0)
0

திணை, உருளை சப்பாத்தி ரோல்

Feb-22-2019
preethi prasad
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
35 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

திணை, உருளை சப்பாத்தி ரோல் செய்முறை பற்றி

திணை,உருளை சப்பாத்தி ரோல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 கப்
  2. உருளைக்கிழங்கு 1
  3. கேரட் 1
  4. திணை 1/2 கப்
  5. கோஸ் 1/2 கப் நறுக்கிய
  6. கொத்தமல்லி
  7. உப்பு
  8. மிளகு தூள் 2 ஸ்பூன்
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோதுமை மாவில் சிறிது எண்ணெய்,உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
  2. அரை கப் தினை ஒன்றரை கப் தண்ணீர் வைத்து வேகவைத்து கொள்ளவும்.
  3. கேரட், கோஸ், நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
  4. உருளைக்கிழங்கு வேகவைக்கவும்.
  5. வேகவைத்த திணை சேர்க்கவும்.
  6. அதனுடன் கேரட், கோஸ்,கொத்தமல்லி சேர்க்கவும்.
  7. தேவையான அளவு உப்பு,மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. சப்பாத்தி செய்து அதன் மேல் இதனை வைத்து ரோல் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்