வீடு / சமையல் குறிப்பு / சிகப்பு அரிசி ஐஸ்கிரீம்

Photo of Red rice icecream by preethi prasad at BetterButter
560
0
0.0(0)
0

சிகப்பு அரிசி ஐஸ்கிரீம்

Feb-22-2019
preethi prasad
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிகப்பு அரிசி ஐஸ்கிரீம் செய்முறை பற்றி

சிகப்பு அரிசி ஐஸ்கிரீம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிகப்பு அரிசி 1 கப்
  2. பால் 2 கப்
  3. நாட்டு சர்க்கரை 1 1/2 கப்
  4. தேன்
  5. கேரமல் நட்ஸ் செய்ய
  6. நாட்டு சர்க்கரை 3 ஸ்பூன்
  7. நறுக்கிய முந்திரி,பாதாம் 3 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அரிசி ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.ஒரு கப் அரிசி 3 கப் தண்ணீர் வைத்து வேக வைக்கவும்.
  2. பிறகு வேகவைத்த அரிசி உடன் பால்,நாட்டு சர்க்கரை சேர்த்து அரைக்கவும்.
  3. பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி freezer உள்ளே வைக்கவும்.
  4. நான்கு மணி நேரம் ,ஒரு முறை freezer உள்ளே இருந்து எடுத்து அரைத்து வேறு பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
  5. இது போல் மூன்று முறை செய்யவும்.
  6. நாட்டு சர்க்கரை ஒரு கடாயில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கம்பி பதம் வந்தவுடன் நட்ஸ் சேர்க்கவும்.
  7. ஆறிய பிறகு உடைத்து வைத்து கொள்ளவும்.
  8. ஐஸ் கிரீம் மேலே ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து , கேரமெல் நட்ஸ் தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்