வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சம்பழ ரசம்

Photo of lemon rasam by jassi aarif at BetterButter
203
0
0.0(0)
0

எலுமிச்சம்பழ ரசம்

Feb-22-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சம்பழ ரசம் செய்முறை பற்றி

எலுமிச்சம்பழ ரசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தக்காளி 1 கருவேப்பிலை சிறிதளவு மல்லித்தழை
  2. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் மிளகு அரை டீஸ்பூன்
  3. பச்சை மிளகாய் 3 வரமிளகாய் ஒன்று
  4. நெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  5. துவரம் பருப்பு 3 டேபிள்ஸ்பூன்
  6. இஞ்சி சிறிதளவு
  7. உப்பு தேவைக்கேற்ப தண்ணீர்

வழிமுறைகள்

  1. தக்காளி சேர்த்து மஞ்சள் தூள் கருவேப்பிலை மல்லித்தழை இஞ்சி பச்சை மிளகாய் நறுக்கியது உப்பு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  2. 5 நிமிடம் கழித்து துவரம் பருப்பை நன்றாக அரைத்து அதையும் சேர்த்து கொதிக்கவிடவும்
  3. தாளிக்கும் கரண்டியில் நெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை சீரகத்தூள் மிளகுத்தூள் பெருங்காயம் தாளித்து ரசத்தில் கொட்டவும்
  4. ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து உடனே அரை எலுமிச்சம்பழம் பிழிந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்