BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / ரோஸ் சர்பத்

Photo of Nannari sarbath by nilopher meeralavai at BetterButter
0
0
0(0)
0

ரோஸ் சர்பத்

Feb-22-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ரோஸ் சர்பத் செய்முறை பற்றி

பிஸ்தா சர்பத்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • తమిళనాడు
  • చల్లటి పానీయం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. ரோஸ் சிரப் ஒரு ஸ்பூன்
  2. லெமன் ஜூஸ் அரை ஸ்பூன்
  3. குளிர்ந்த தண்ணீர் ஒரு டம்ளர்
  4. ரோஸ் இறப்பில் லெமன் பிழிந்து குளிர்ந்த தண்ணீர் ஊற்றி கலக்கவும் ரோஸ் சர்பத் ரெடி
  5. பிஸ்தா சி ரப் ஒரு ஸ்பூன்
  6. லெமன் ஜூஸ் அரை ஸ்பூன்
  7. குளிர்ந்த தண்ணீர் ஒரு டம்ளர்
  8. பிஸ்தா சிறப் லெமன் ஜூஸ் குளிர்ந்த தண்ணீர் மூன்றையும் நன்றாக கலக்கவும்
  9. பிஸ்தா சர்பத் ரெடி
  10. மோர் ஒரு டம்ளர்
  11. எலுமிச்சம்பழம் 1 சர்க்கரை நாலு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மல்லித்தழை சிறிதளவு கட் பண்ணியது சிறியதாக கட் பண்ணி சிறிது உப்பு போட்டு கலக்கவும்
  2. எலுமிச்சை பிழிந்து சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அடிக்கவும்
  3. எலுமிச்சை ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்