வீடு / சமையல் குறிப்பு / பூண்டு மட்டன் குழம்பு

Photo of Poondu mutton kulambu by nilopher meeralavai at BetterButter
548
0
0.0(0)
0

பூண்டு மட்டன் குழம்பு

Feb-22-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பூண்டு மட்டன் குழம்பு செய்முறை பற்றி

பூண்டு மட்டன் குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பூண்டு உரித்தது 20 பல்
  2. குழம்புப் பொடி ஒரு ஸ்பூன்
  3. மிளகுத்தூள் கால் ஸ்பூன் சீரகத்தூள் கால்ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் கால் ஸ்பூன்
  5. ஆட்டுக்கறி 100 எலும்பு இல்லாதது புளி எலுமிச்சை அளவு
  6. காய்ந்த கறி உப்பு கண்டம் 5
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. வெந்தயம் ஒரு சிட்டிகை
  9. நல்லெண்ணெய் அரை ஸ்பூன்
  10. கடுகு உளுந்து தாளிக்க

வழிமுறைகள்

  1. குக்கரை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும்
  2. உப்புக்கண்டம் போட்டு லேசாக வறுக்கவும்
  3. மசாலா பொடிகளை சேர்த்து லேசாக வதக்கவும்
  4. புளிக்கரைசல் சேர்க்கவும்உப்பு போடவும்
  5. குக்கரில் 2 விசில் வைத்து இறக்கவும்
  6. குழம்பு தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்