வீடு / சமையல் குறிப்பு / காரமெல் கஸ்டர்ட் புட்டிங்

Photo of Custard pudding by kifa aboo at BetterButter
441
1
0.0(0)
0

காரமெல் கஸ்டர்ட் புட்டிங்

Feb-22-2019
kifa aboo
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

காரமெல் கஸ்டர்ட் புட்டிங் செய்முறை பற்றி

சுவையான புட்டிங்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் அரை லிட்டர்
  2. custard பாக்கெட்1
  3. சர்க்கரை2 டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்
  2. பிறகு அதனுடன் கஸ்டர்ட் பவுடர் சர்க்கரைசேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும் பிறகு அதை வடிகட்டி பாத்திரத்தில் வைக்க வேண்டும்
  3. பிறகு பௌலில் 1 drops கேரமல் விட்டு பால் ஊற்றி செட் பண்ணி ஃப்ரிட்ஜில் செட் பண்ணி வைத்து எடுக்க வேண்டும்
  4. இப்போது சுவையான கேரமல் கஸ்டர்டு புட்டிங் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்